
முனைவர் பி. யோகிஸ்வரன் அவர்களின் வாழ்த்துரை
கன்னியாகுமரி வெள்ளாளர் சங்கம் புதிய ஓர் இணையதளம் (website)தொடங்க இருத்தலை அறிந்து மகிழ்கிறேன். அதன்மூலம் சங்கத்திற்கும் சமுதாய மக்களுக்கும் நெருக்கமான தொடர்பு ஏற்படும் ,சங்கத்தின் செயற்பாடுகளும் செய்திகளும் அங்கத்தினர்களைச் சென்று சேரவும் இந்த இணையதளம்

