கவிமணி அவர்களின் நினைவு நாள்

கவிமணி அவர்களின் நினைவு நாள்.
—————————————-
நம் சமுதாய மாமனிதர் , நாஞ்சில் நாடு தந்த நல்முத்து கவிஞர் , ஆசிரியர் , ஆராய்ச்சியாளர் , மொழி பெயர்ப்பாளர் , எழுத்தாளர் என பன்முகத் தன்மை கொண்ட கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் 67 வது நினைவு நாளான இன்று
( 26 . 09 . 2021 – ஞாயிற்றுக்கிழமை )
காலை 11 . 30 மணியளவில் , கன்னியாகுமரி வெள்ளாளர் அஸோசியேசன் சார்பில் அரும்பாக்கத்தில் அமைந்துள்ள எங்கள் சங்க அலுவலகத்தில் வைத்து சங்க
நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டு கவிமணி அவர்களின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினோம் .

சுந்தர் சுப்பிரமணியம்

பொதுச்செயலாளர்
கன்னியாகுமரி வெள்ளாளர் அஸோசியேசன்
அரும்பாக்கம் – சென்னை .

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *