இணையதள துவக்க விழா
நமது கன்னியாகுமரி வெள்ளாளர் சங்கத்தின் இணையதள துவக்க விழா இன்று(17.10.2021 )காலை 10:30 மணி அளவில் முன்னாள் தலைவர் திரு.பி.சாஸ்தாங் குட்டி பிள்ளை அவர்களால் துவக்கப்பட்டது. இந்நிகழ்வு நமது சங்கத்தின் தலைவர் திரு .அ.ஐயப்பன் அவர்கள் தலைமையில் நமது சங்க கட்டடத்தில் வைத்து நடைபெற்றது. இவ்விழாவில் நமது சங்கத்தின் ஆலோசகர்களும் நிர்வாக மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.