
ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை அவர்களின் பிறந்தநாள்.
——————————–
இந்திய விடுதலை போராட்ட வீரரும் ,
நமது சமுதாய மாமனிதருமான , அமரர் ஜெய்ஹிந்த் செண்பகராமன் பிள்ளை அவர்களுக்கு இன்று ( 15 . 09 . 2021 – புதன்கிழமை )
131 – வது பிறந்த நாள் .
அதனை முன்னிட்டு ,
இன்று 15.09.2021 புதன்கிழமை காலை 10. 00 மணியளவில் , சென்னை , கிண்டி காந்தி மண்டப வளாகம் , தியாகிகள் நினைவு மண்டபம் அருகில் அமைந்துள்ள ,
திரு. செண்பகராமன் பிள்ளை அவர்களின் திருவுருவச் சிலைக்கு , அவரது குடும்பத்தினரோடு இணைந்து கன்னியாகுமரி வெள்ளாளர் சங்கத்தின் சார்பில் , மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
இவண்
சுந்தர் சுப்ரமணியம்
பொதுச்செயலாளர்
கன்னியாகுமரி வெள்ளாளர் அஸோசியேசன் அரும்பாக்கம் – சென்னை