நாஞ்சில் மலர் செப்டம்பர் மாத இதழ்
இந்த மாத இதழில்,
1.வெங்க மூதிக்குத் தங்கப் பாம்படம் – ஆசிரியர் நாஞ்சில் நாடன்.
2.என் மன வாசல் திறக்கட்டும் – மருத்துவர் பூரணலிங்கம்
3.மூலிகை மருத்துவ கோவை – மேனாள் இணைப்பேராசிரியர் உ. இராமநாதன்.
4.மணமகன் தேவை, மணமகள் தேவை.
5.மந்திரத் தகடு சிறுகதை – தேரூர் மு.கோபி.
6.அறம்வளர்த்தநாயகி – புலவர் தேரூர் மு. சிவதாணு.
7.ஆள்வினை உடமை- பேராசிரியர் பா. நீலகண்டன்.
8.விரைந்து செயல்படுவது காலத்தின் கட்டாயம்- நிறுவனர் கி .தானப்பன்.
9.பெருமையும் சிறுமையும் தான் தர வருமே சிறுகதை -அருள்நிதி பகவதி மோதிலால்.