கலைவாணர் நினைவு தினம் .

கலைவாணர் அவர்களின்
நினைவு தினம் . —————————-
நமது சமுதாய மாமனிதர் , அமரர் , திரு .
N . S . கிருஷ்ணன் அவர்களுக்கு இன்று
64 – வது நினைவு தினம்
( 30. 08 . 2021 – திங்கட்கிழமை )

ஆண்டு தோறும் கலைவாணர் அவர்களின் நினைவு நாளன்று , சென்னை
தி . நகர் , ஜி . என் . செட்டி சாலையில் அமைந்துள்ள
அவர்களின்
திருவுருவச்சிலைக்கு
கன்னியாகுமரி வெள்ளாளர் சங்கத்தின் சார்பில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துவது வழக்கம்.

இன்றைய சூழல் காரணமாக அங்கு நேரில் சென்று மரியாதை செலுத்த இயலவில்லை.

இருப்பினும் , அந்த மாமனிதரின் நினைவு நாளில் அவரை நினைவு கூறும் வகையில் அவருக்கு மனதார அஞ்சலி செலுத்துவோம் .

இவண்

கன்னியாகுமரி வெள்ளாளர் தலைமை சங்க நிர்வாகிகள் ( சென்னை )

Similar Posts