ஆயுத பூஜை விழா

  நமது கன்னியாகுமரி வெள்ளாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டமும், ஆயுத பூஜை விழாவும் இன்று(17.10.2021 )காலை 10:30 மணி அளவில் நமது சங்கத்தின் தலைவர் திரு .அ.ஐயப்பன் அவர்கள் தலைமையில் நமது சங்க கட்டடத்தில் வைத்து நடைபெற்றது. இவ்விழாவில் நமது சங்கத்தின் ஆலோசகர்களும் நிர்வாக மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *